தலாய் லாமாவின் 90வது பிறந்த‌நாள் - புத்த மத‌த்தினர் கொண்டாட்டம்

Update: 2025-07-07 03:35 GMT

தலாய்லாமாவின் 90வது பிறந்த‌ நாள் - புத்த மத‌த்தினர் கொண்டாட்டம்

தலாய் லாமாவின் 90ஆவது பிற‌ந்த‌ நாளையொட்டி, டெல்லியில் உள்ள திபெத்திய புத்த மத‌த்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். டெல்லியில் உள்ள மஜ்னு கா டில்லா (Majnu-Ka-Tilla) பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், ஏராளமான புத்த ம‌த்தினர் குடும்பத்துடன் பங்கேற்றனர். புத்த மத சிறுவர்களின் பாடல்களுடன் கேக் வெட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்