கிரிக்கெட் விளையாட்டின் போது தகராறு - இளைஞர் கொ*ல

Update: 2025-04-29 12:33 GMT

கர்நாடகாவின் மங்களூருவில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் 30 வயது மதிக்கத்தக்க நபரை 15 பேர் சேர்ந்து அடித்துக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்