கொரோனா - முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்/கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்/கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்/"பருவ கால காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்"/தொற்று அறிகுறிகள் தென்படுவோரிடம் இருந்து பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்