Operation Sindoor குறித்து சர்ச்சை பதிவு... காங். நிர்வாகி அதிரடி கைது

Update: 2025-06-06 13:51 GMT

/ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பதிவு - காங். நிர்வாகி கைது/குஜராத் மாநில காங். பொதுச் செயலாளர் ராஜேஷ் சோனி ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்திய ஆயுதப்படைகள் தொடர்பாக முகநூலில் சர்ச்சை பதிவு/இந்திய படைகள் குறித்து சர்ச்சையாக பதிவிட்ட ராஜேஷ் சோனி கைது செய்யப்பட்டு அவர் மீது FIR பதிவு

/வதந்திகளைப் பரப்பியதாகவும், இந்தியாவின் சர்வதேச பிம்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பதிவிட்டதாக புகார்

Tags:    

மேலும் செய்திகள்