இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம் - 3 பேர் பலி/குஜராத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு/வதோதரா - ஆனந்த் நகரங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றுப் பாலம் இடிந்து விபத்து/லாரி, கார்கள் நீரில் மூழ்கிய நிலையில் 5 பேர் உயிருடன் மீட்பு= பலர் மாயம்?/1986-ல் கட்டப்பட்ட பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு/வாகனங்களுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் /டேங்கர் லாரி அந்தரத்தில் தொங்கியவாறு நிற்கும் நிலையில் மீட்பு பணி தீவிரம்