பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு/திமுக ஆட்சிக்கு வந்த பின் 2023ல் தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனி கவனம் செலுத்த உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS)/30 ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட 3 முக்கிய தீவிரவாதிகள் பயங்கரவாத எதிர்ப்புப் படையால் கைது/“உள்நாட்டு பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி“/ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு/கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநில காவல்துறையினருக்கும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு