உத்தரகண்டை கோரமாக்கிய மேகவெடிப்பு வெள்ளம் - மீட்பு பணிகள் மும்முரம்

Update: 2025-08-08 13:37 GMT

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுக்கு பிறகு, அங்கு பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. உத்தரகாண்ட் மாநிலம் உத்திர காசியில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த அதிகனமழையால் ஒரு கிராமமே அழிந்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மண் சரிந்து அடித்து செல்லப்பட்ட ஹர்சில் நெடுஞ்சாலையை மீண்டும் இணைத்து, போக்குவரத்தை சீர் செய்ய அங்கு பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து போர் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்