JUSTIN | CM Stalin | டெல்லி வைகை இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Update: 2025-05-23 12:50 GMT

டெல்லி வைகை இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்/கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் டெல்லி தமிழ்நாடு வைகை இல்லத்தை பார்வையிட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லி வைகை இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்/அமைச்சர் எ.வ.வேலு, எம்.பி., திருச்சி சிவா , தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்