ChatGPT | என்ன ChatGPT காசு தருமா..? கட்டுக்கட்டாக கரன்ஸி அச்சடித்த மூவர் - விசாரணையில் அதிர்ச்சி

Update: 2025-09-22 15:37 GMT

ராஜஸ்தான் மாநிலம் சிதோர்கரில் சாட் ஜிபிடி மூலம் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் ஆசிப் அலி, அடில் கான் மற்றும் ஷானவாஸ் கான் என்பது தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்