CentralMinister NitinGadkari |பேரக்குழந்தைகளுடன் சென்று பட்டாசு வாங்கிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
தீபாவளியை முன்னிட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனது பேரக் குழந்தைகளுடன் பட்டாசு கடைக்கு சென்று பட்டாசுகளை வாங்கினார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பட்டாசு கடைக்குச் சென்ற நிதின் கட்கரி, கடையில் இருந்தவர்களிடம் கலந்துரையாடியதோடு, தனது பேரக்குழந்தைகளுக்கு பட்டாசுகளை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார்.