மூணாறில் ஆபத்தை உணராமல் பேருந்தின் மேற்கூரையில் நின்றவாறு பயணம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள், பேருந்தின் படியில் தொங்கியவாறும், மேற்கூரையில் நின்றபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.