சோனியாவுக்கு எதிரான வழக்கு - கோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

Update: 2025-09-11 11:50 GMT

வாக்காளர் பட்டியல் மோசடி - சோனியாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி/வாக்காளர் பட்டியலில் மோசடியாக பெயர் சேர்ப்பு - சோனியாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி /இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன் சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக புகார்/1983-ல் இந்திய குடியுரிமை பெற்ற நிலையில் 1980-ல் சோனியா காந்தி பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக புகார்/வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பு/வாக்களார் பட்டியல் மோசடி தொடர்பாக சோனியாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி

Tags:    

மேலும் செய்திகள்