கார் டயர் வெடித்து விபத்து - ஒருவர் பலி 3 பேர் படுகாயம்...

Update: 2025-06-16 04:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே டயர் வெடித்ததால் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்