கார் - ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து - அதிர வைக்கும் CCTV காட்சி

Update: 2025-08-18 01:54 GMT

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி அருகே தெலுங்கானாவிலிருந்து கேரளாவுற்கு சுற்றுலா வந்த காரும் குமுளியிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் சென்ற ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன இந்த விபத்தில் காரில் இருந்த மூன்று பேர் மற்றும் ஜீப் ஓட்டுநர் என நான்கு பேர் படுகாயம் அடைந்தனர் உடனடியாகநான்கு பேரும் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்திற்கான காரணம் தெலுங்கானாவில் இருந்து வந்த கார் ஓட்டுநர் தூங்கியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது இந்த விபத்து தொடர்பான தற்பொழுது சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்குமுளி அருகே காரும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து நான்கு பேர் படுகாயம் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்