தத்தளிக்கும் தலைநகர்.. அபாய கட்டத்தை தாண்டிய யமுனை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்
கனமழையைத் தொடர்ந்து யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், டெல்லியின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது...