மோந்து பார்க்க வைத்து கொலைவெறி தாக்குதல்.. வைரலாகும் Maharashtra வீடியோ
மோந்து பார்க்க வைத்து கொலைவெறி தாக்குதல்.. வைரலாகும் Maharashtra வீடியோ
கேண்டின் ஊழியரை தாக்கிய எம்எல்ஏ - வீடியோ வைரல்
மகாராஷ்டிராவில், எம்எல்ஏ விடுதி கேண்டினில் தரமற்ற உணவு விநியோகம் செய்ததால் கேண்டின் ஊழியரை எம்எல்ஏ தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பல்தானா சட்டமன்ற உறுப்பினரான சஞ்சய் கெயிக்வாட், எம்எல்ஏ விடுதி கேண்டினில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.