#BREAKING || வக்பு சட்ட திருத்த மசோதா - குடியரசுத் தலைவர் ஒப்புதல் | Waqf Board
வக்பு சட்ட திருத்த மசோதா - குடியரசுத் தலைவர் ஒப்புதல்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அரசிதழில் வெளியிடப்பட்டது
குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து, வக்பு சட்டத் திருத்த மசோதா சட்டமாகியுள்ளது