BREAKING || இந்தியாவை மீண்டும் சீண்டிய பாகிஸ்தான் - இந்தியர்களை கொதிக்க வைக்கும் அந்த வார்த்தை
BREAKING || இந்தியாவை மீண்டும் சீண்டிய பாகிஸ்தான் - இந்தியர்களை கொதிக்க வைக்கும் அந்த வார்த்தை
மீண்டும் இந்தியாவுக்கு எதிராக பேசிய பாக். ராணுவ தளபதி/இனி பாகிஸ்தானை தொட்டால், பதிலடி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கும் - ஆசிம் முனீர்/பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்/அணு ஆயுதம் இருக்கும் வரை போர் சூழல் ஏற்படாது - பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர்/ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் விமான தளங்கள் மற்றும் போர் விமானங்களை இழந்த நிலையிலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்