#BREAKING || கிறுகிறுவென சுற்றி ரூட்டை பிடித்த ரோவர்... Surprise ஆன இஸ்ரோ - புதிய வீடியோ

Update: 2023-08-31 08:41 GMT

நிலவில் வட்டமிடும் ரோவர் - வீடியோ வெளியீடு

நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் வட்டமிடும் புதிய வீடியோ வெளியீடு

விக்ரம் லேண்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளது, இஸ்ரோ/

Tags:    

மேலும் செய்திகள்