Breaking | Gold Rate | ஒரேநாளில் இருமுறை எகிறிய விலை... வாங்கவே முடியாத உச்சம் தொட்ட தங்கம் விலை

Update: 2025-09-23 10:45 GMT

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்வு/ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக மீண்டும் உயர்வு/இன்று காலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில் தற்போது ஒரு சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு/ஒரு கிராம் தங்கம் ரூ.10,640க்கு விற்பனை/ஒரு சவரன் தங்கம் ரூ.85,120-க்கு விற்பனை ஆகிறது

Tags:    

மேலும் செய்திகள்