தொண்டையில் சிக்கிய உணவு துடிதுடித்த சிறுவன் அதிர்ச்சி CCTV

Update: 2025-08-21 02:26 GMT

கேரள மாநிலம் மலப்புரம் அருகே, சிறுவன் தொண்டையில் உணவு சிக்கிய நிலையில், சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிந்தல்மன்னா பகுதியை சேர்ந்தவர் ஷஃபீக். இவரது நான்கு வயது மகன் தாயுடன் விளையாடிபடியே உணவு சாப்பிட்டார். அப்போது தொண்டையில் உணவு சிக்கி, சிறுவன் துடிதுடித்த நிலையில், தாய் அதனை எடுக்க முயற்சித்தார். சத்தம் கேட்டு வந்த ஷஃபீக், தலைகீழாக பிடித்து, முதுகை தட்டி உணவை வெளியில் எடுத்த நிலையில் சிறுவன் உயிர் தப்பினார்



Tags:    

மேலும் செய்திகள்