#JUSTIN || அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஆந்திர ராணுவ வீரரின் உடல்
ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர் முரளி நாயக்கின் உடல், சொந்த ஊரான ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் கல்லிதண்டா கிராமத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.