பைக்கை அடித்து தூக்கிய கார்... அந்தரத்தில் மேலே பறந்த நபர்.. திக் திக் வீடியோ

Update: 2025-04-03 02:43 GMT

கேரளாவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றவர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

மலப்புரம் மாவட்டத்திலுள்ள பொன்னானி என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில், சாலையில் கிடந்த அவருக்கு உடனடியாக சிறுவன் ஒருவன் இறங்கி சென்று உதவ முயன்றது பலருது பாராட்டை குவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்