Bihar Result | Nitis Kumar | திடீர் நீக்கம்.. ரிசல்ட் வந்தும் அடங்காத பரபரப்பு - முதல்வர் யார்?
பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றியை தனதாக்கியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மாநிலத்தில் 20 ஆண்டுகளாக இருக்கும் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா? என்ற கேள்வி வலுத்திருக்கும் வேளையில், இதுவரையில் கூட்டணியில் பாஜகவுடன் நிதீஷ் குமாருக்கு இருந்த கருத்து வேறுபாடுகள் என்ன? இப்போது அவருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...