Asia Cup Rising Stars t20 | India A Team | செமிபைனலில் இந்திய ஏ அணி

Update: 2025-11-19 06:33 GMT

Asia Cup Rising Stars T20 தொடரில், இந்தியா ‘ஏ’ அணி ஓமானை 6 விக்கெட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டோஹாவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. குர்ஜப்னீத் சிங் (Gurjapneet Singh) மற்றும் சுயாஷ் சர்மா (Suyash Sharma) ஆகியோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய ஹர்ஷ் துபே (Harsh Dubey), 41 பந்துகளில் தனது முதல் டி20 அரைசதத்தை எடுத்து, இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு வித்திட்டார். இதனால், பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியிடம் தோல்வியடைந்த போதிலும், இந்தியா ஏ அணி அரையிறுதிக்குள் திரும்பியது.

Tags:    

மேலும் செய்திகள்