Andhra Fishermen Attack | அதிகாலையில் அட்டாக் | சுற்றி வளைத்த ஆந்திர மீனவர்கள் | திக் திக் வீடியோ

Update: 2025-10-06 14:18 GMT

காரைக்கால் மீனவர்களை தாக்கிய ஆந்திர மீனவர்கள்

ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை அம்மாநில மீனவர்கள் தாக்கி மீன்கள், செல்போன்களை பறித்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவர்கள் 24 பேர் இரண்டு விசை படகுகளில் ஆந்திரா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆந்திரா சென்னையா பாலம் மீனவர்கள், காரைக்கால் மீனவர்களை சுற்றி வளைத்து ஆயுதங்கள் மூலம் தாக்கியுள்ளனர். மேலும் காரைக்கால் மீனவர்களின் படகு மீது ஏறி, மற்றொரு படகை நோக்கி ராக்கெட் வெடியை வீசியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்