140 கி.மீ. பாதயாத்திரையாக நடந்தே சென்ற ஆனந்த் அம்பானி.. எங்கே தெரியுமா..?

Update: 2025-04-01 07:39 GMT

ஆனந்த் அம்பானி தனது பிறந்தநாளை முன்னிட்டு

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கு பாத யாத்திரை மேற்கொண்டார். ஜாம்நகரில் இருந்து

சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து செல்லும் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானியின் இந்த பாத யாத்திரை பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்