கட்டுப்படுத்தவே முடியாத பேரழிவு - சிக்னலில் நின்ற கார்கள் பூமிக்குள் சென்ற காட்சி

Update: 2025-08-27 04:40 GMT

இடைவிடாது பெய்த மழை - தாவி நதியில் வெள்ளம்

இடைவிடாது பெய்து வரும் தொடர் மலை காரணமாக ஜம்மு நகரில் உள்ள முக்கிய நதியான தாவியில் தண்ணீர் ஆற்றங்கரைகளை உடைத்து ஓடுவதால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல இடங்களில் ஆற்றங்கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. தாவி நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்