தலைகுப்புற கவிழ்ந்த லாரி.. சேற்றில் கொட்டிய எண்ணெய்.. வழித்து எடுத்து சென்ற மக்கள்
உத்தர பிரதேசம் மாநிலம் அமேட்டி பகுதியில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சேற்றில் கொட்டிய எண்ணெய்யை, பொதுமக்கள் வழித்து எடுத்துச் சென்ற காட்சிகளை பார்க்கலாம்