Agni Prime Missile | ``2,000km பாய்ந்து தாக்கும்..’’ வல்லரசுகளுக்கே சவால்விடும் நமது `அக்னி வீரன்’
அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது டிஆர்டிஓ. 2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் அக்னி பிரைம் ஏவுகணை. ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து அக்னி பிரைம் ஏவுகணை சோதனை. முதல்முறையாக மொபைல் லாஞ்சரிலிருந்து அக்னி பிரைம் ஏவப்பட்டது. ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட நாடாக மாறியது இந்தியா. டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு