ராட்டினம் மேல் அந்தரத்தில் தொங்கிய பெண் - ஊரே நடுங்க பார்த்த திக் திக் காட்சி
ராட்டினத்தில் தவறி விழுந்துஅந்தரத்தில் தொங்கிய பெண்
சத்தீஸ்கர் மாநிலம் பட்டாபரா பகுதியில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்தரத்தில் தொங்கிய சம்பவம் அனைவரையும் பதைபதைப்பில் ஆழ்த்தியது.