கேரளாவில் பயணிகள் படகு மீது திடீரென மோதிய நீர் மெட்ரோ படகு... பரபரப்பு காட்சி
கேரளாவில் பயணிகள் படகு மீது திடீரென மோதிய நீர் மெட்ரோ படகு... பரபரப்பு காட்சி
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பயணிகள் படகு மீது நீர் மெட்ரோ படகு மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...