BREAKING || Srilanka | பஹல்காம் அட்டாக்... இந்தியாவே தேடும் நபர் சென்னையில் இருந்து தப்பினாரா?
இந்தியாவில் தேடப்படும் நபர் இலங்கைக்கு விமானத்தில் பயணம்?/இந்தியாவில் தேடப்படும் நபர் இலங்கைக்கு விமானத்தில் பயணமா? - இலங்கை ஊடங்கங்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு/சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் அதிரடியாக சோதனை நடத்திய இலங்கை விமான சேவை நிறுவனம்/சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அளித்த தகவல் அடிப்படையில் சோதனை/பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய நபர், விமானத்தில் இலங்கை தப்ப முயன்றதாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன