அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த அரசியல் தலைவர் திடீர் மரணம்

Update: 2025-08-04 05:29 GMT

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவு/ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையுமான ஷிபு சோரன்(81) காலமானார்/ஷிபு சோரன் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில் காலை 8.56 மணி அளவில் உயிர் பிரிந்ததாக அறிவிப்பு/ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஷிபு சோரனுக்கு கடந்த ஒரு மாதமாக உயிர்காக்கும் சிகிச்சை/ராஜ்யசபா உறுப்பினராகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவராகவும் இருந்தவர் ஷிபு சோரன்/2006 ம் ஆண்டு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் ஷிபு சோரன்/ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

Tags:    

மேலும் செய்திகள்