10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து - பதறவைக்கும் காட்சிகள்
கேரள மாநிலம் மலப்புரம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளி, டிரான்ஸ்பார்மர் மீது மோதி நின்றுள்ளது..