காதலியை கல்லாலே அடித்துக் கொன்ற காதலன்.. சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்..

Update: 2025-12-10 09:31 GMT

கேரளாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண், கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், அவரது காதலனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்