"48 மணி நேரத்தில் 14000 குழந்தைகள் பலியாகலாம்?"- உலகமே ஷாக்கில்...ஈரக்குலையை உலுக்கும் தகவல்
காசாவில் மரணிக்கும் தருவாயில் தவிக்கும் குழந்தைகள் /குழந்தைகளின் நிலை குறித்து ஐநா எச்சரிக்கை/காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்/காசாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை நிறுத்திய இஸ்ரேல்/காசாவில் தலைவிரித்தாடும் பஞ்சம் - பசியில் வாடும் குழந்தைகள்