ரேபிஸ் நோய் தடுப்பு - சுகாதார அமைச்சகம் விளக்கம்/நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதார அமைச்சகம் விளக்கம்/"நாய் கடித்த காயத்தை உடனடியாக கிருமி நாசினி மூலம் கழுவ வேண்டும்"/நாய் கடித்த உடன் சிகிச்சை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சக்கம் விளக்கம்/"நாய் கடித்த காயத்தின் மீது மிளகாய், கடுகு எண்ணெய் தடவாதீர்கள்"/நாய் கடித்தால் ரேபிஸ் தடுப்பூசிகளை முறையாக செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்