கொல்கத்தாவை புரட்டி எடுத்த கனமழை - சாலையில் தத்தளிக்கும் வாகனங்கள்

Update: 2025-08-22 04:53 GMT

Calcutta Heavy Rain | கொல்கத்தாவை புரட்டி எடுத்த கனமழை - சாலையில் தத்தளிக்கும் வாகனங்கள்

கனமழையால் சாலையில் தேங்கிய மழை நீர்- வாகன ஓட்டிகள் அவதி

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் பெய்த கனமழையின் காரணமாக, சாலையில் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

பலத்த மழையின் காரணமாக மேற்கு வங்கம் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சாலையை, மழைநீர் சூழ்ந்ததது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சாலையில் தேங்கிய நீரால், இருசக்கர வாகனங்களும், கார்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்