இன்றைய டாப் செய்திகள் (10-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV

Update: 2025-04-10 16:16 GMT
  • பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல்...
  • பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, ராமதாஸ் அதிரடி உத்தரவு...
  • அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என ராமதாஸ் அறிவிப்பு...
  • எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி அமைக்குமா? என கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்...
  • பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி மாற்றப்பட்டதற்கு, தொண்டர்கள் எதிர்ப்பு...
  • பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், நிர்வாகிகளுடன், கட்சித் தலைவர் ராமதாஸ் சுமார் 3 மணிநேரம் ஆலோசனை...
  • சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நாளை நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

Tags:    

மேலும் செய்திகள்