Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2025)| 11 PM Headlines | ThanthiTV

Update: 2025-05-11 18:00 GMT

குருத்வாரா உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு...

மே 7ஆம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் புகார்..

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்...

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி உறுதிப்பட கூறியதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் தகவல்...

பாகிஸ்தானிற்குள் சென்று தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து....

போரை வலிமையாகவும், திறமையாகவும் பிரதமர் மோடி கையாண்டதாக பெருமிதம்...

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து குவிந்த பாமக தொண்டர்கள்...

ஐபிஎல் போட்டிகளை மீண்டும் துவக்குவதற்கான ஆலோசனையில் ஐபிஎல் நிர்வாகம்...

“அரசுடன் கலந்தாலோசித்து மாற்றி அமைக்கப்பட்ட தேதி, மைதானம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்“ என தகவல்....

Tags:    

மேலும் செய்திகள்