காலை 9 மணி தலைப்பு செய்திகள் (06-03-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழகத்தில் சுட்டெரிக்கத் தொடங்கிய கோடை வெயில்......
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நண்பகல் 12.30 முதல் பிற்பகல் 2 மணி வரை புறநகர் மின்சார ரயில் சேவை 2 நாட்கள் ரத்து....
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4வது வழித்தடம் மின்மயமாக்கும் பணி நிறைவு...
தொகுதி மறுசீரமைப்பை தமிழகம் கடுமையாக எதிர்ப்பதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்......
தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்.....