மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16-02-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
head;
லஞ்ச வழக்கில் கைதான அங்கித் திவாரியின் ஜாமின் மனு 28ம்தேதிக்கு ஒத்திவைப்பு....
விரிவான பதில் மனு தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கங்கள், விவசாய கூட்டமைப்புகள் போராட்டம்....
மத்திய அரசைக் கண்டித்து முழக்கம்....
தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்த மனு.....
மார்ச் 20-ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தகவல்....காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம்.....
பிரதமர் மோடி அஞ்ச வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு....