நேபாளத்தின் அடுத்த பிரதமர் ஆகிறாரா பாலன்? /நேபாள பிரதமர் பதவியை ஷர்மா ஒலி ராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்த பிரதமர் யார்?/நேபாளத்தின் அடுத்த பிரதமர் ஆகிறாரா ராப் சிங்கர் பாலன்? /ராப் சிங்கராக இருக்கும் பாலன்ஷாவை பிரதமராக்க வேண்டும் என வலியுறுத்தும் போராட்டக்காரர்கள் /பாலன் தற்போது காத்மாண்டு நகர மேயராக பதவி வகித்து வருகிறார்/ராப் பாடகரான 35 வயதாகும் பாலன், காத்மாண்டு நகர மேயராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்