வெளிநாடு தப்ப முயன்ற முன்னாள் அமைச்சர் மகன் கைது/அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனும், தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருமான ராஜா கைது/வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றவரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்த போலீசார்/சகோதரியிடம் ரூ.17 கோடியிலான சொத்துக்களை மோசடி செய்ததாக ராஜா மீது புகார் /மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை/தலைமறைவாக உள்ள ராஜாவின் மனைவி அனுஷாவுக்கு போலீசார் வலைவீச்சு/ரூ.17 கோடியிலான 2 ஏக்கர் நிலம், 300 சவரன் நகையை மோசடி செய்ததாக புகார்