நிறைவடைந்தது கல்வி விருது விழா - உணர்ச்சிவசப்பட்டு விஜய் சொன்ன வார்த்தை

Update: 2025-06-15 11:23 GMT

விஜயின் கல்வி விருதுகள் வழங்கும் விழா நிறைவு/அனைவருக்கும் நன்றி, மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி - த.வெ.க தலைவர் விஜய்/"மாவட்ட நிர்வாகிகள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்திருக்காது"/"நிர்வாகிகள் குறித்து பெற்றோர்கள் கூறியது பெருமையாக இருந்தது"/விழாவின் நிறைவாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய்

Tags:    

மேலும் செய்திகள்