"`குலா' முறைப்படி விவாகரத்து கோரலாம்" | தெலங்கானா உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

Update: 2025-06-26 10:35 GMT

"'குலா' முறைப்படி இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து கோரலாம்"

"இஸ்லாமிய பெண்கள் 'குலா' முறைப்படி நேரடியாகவே விவாகரத்து கோரலாம்"/தெலங்கானா உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு /"இது தொடர்பான சட்டங்கள், மத வழிகாட்டுதல்களை பரிசீலித்து, அதன்பின் இஸ்லாமிய பெண்கள் 'குலா' வழியாக விவாகரத்து கோரலாம்"/மத நம்பிக்கையின் பெயரில் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது - தெலங்கானா உயர்நீதிமன்றம் /'குலா' என்பது இஸ்லாமிய முறைப்படி பெண்களே விவாகரத்தை தொடங்கும் முறை

Tags:    

மேலும் செய்திகள்