#Breaking : ``உடலில் அணியும் நகைகளுக்கு சுங்க வரி ..'' - ஹைகோர்ட் உத்தரவு

Update: 2025-02-14 11:36 GMT

சுங்க வரி - தனி நீதிபதி உத்தரவுக்கு தடை/உடலில் அணிந்து வரும் நகைகளை, சுங்க வரி விதிக்கும் வகையில் உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை/சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு/பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து

சுங்கத்துறை மேல்முறையீடு /50 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள், உடைமைகளாக கருதப்பட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும் - சுங்கத்துறை/பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை, பிணை அல்லது உத்தரவாதம் பெற்று திரும்ப வழங்க வேண்டும் - நீதிபதிகள் 

Tags:    

மேலும் செய்திகள்