ஏது கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்ல நடிக்கப் போறாரா?.. இந்த தகவல்தான் இணையம் முழுக்க பரபரப்பா பேசப்படுது...
ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் மூவி லவ்வர்சோட ஃபேவரிட் படங்கள் லிஸ்ட்ல கண்டிப்பா ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் இருக்கும்..