'டூரிஸ்ட் ஃபேமிலி' - நெகிழ்ச்சியுடன் சிம்ரன் நன்றி

Update: 2025-05-01 04:49 GMT

டூரீஸ்ட் ஃபேமிலி ரிலீஸ்க்காக ரொம்ப நெகிழ்ச்சியோட வீடியோ ஷேர் பண்ணியிருக்காங்க சிம்ரன்...

ரிலீஸுக்கு முன்னாடியே ரொம்ப கொண்டாடப்படுற படமான டூரிஸ்ட் ஃபேமிலி படத்துல லீட்-ஆ நடிச்சி ஃபேன்ஸை கவர்ந்திருக்காங்க சிம்ரன்..

படத்தோட புரமோசன்ல கலந்துக்காம இருந்த சிம்ரன், இப்ப படக்குழுவுக்கு நன்றி சொல்லி நெகிழ்ச்சியோட ஒரு வீடியோவை ஷேர் பண்ணியிருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்